Video Of Day

Breaking News

நாட்டின் பல பிரதேசங்களில் மழை


நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்கள் புத்தளம் மாவட்டத்தில் காலை பொழுது மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே மத்திய, சபரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments