வவுனியா சிறை அநீதிகளுக்கு எதிராக போராட்டம்!
வவுனியா சிறைச்சாலைக்குள் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், அங்குள்ள கைதிகளின் உரிமைகள் மீறப்படுவதைக் கண்டித்தும் வவுனியா மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று காலை 9 மணிக்கு, வவுனியா நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வவுனியா சிறைச்சாலைக் கைதி ஒருவர், வவுனியா சிறைச்சாலையில் பணம் கொடுப்பவர்களுக்கே வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாகவும் ஏனையோருக்கு உரிய வசதிகள் கிடைப்பதில்லை என்றும் கடந்த 4ஆம் திகதி நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே இன்றைய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Post a Comment