வடமராட்சி - நெல்லியடிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்தி வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். இரு இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் மற்றவரை கத்தியால் வெட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments :
Post a Comment