Video Of Day

Breaking News

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 9ஆவது ஆண்டு நினைவேந்தல்


முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 9ஆவது ஆண்டு நினைவேந்தல், கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இன்று காலை நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தலில், கலை காலாசார பீடாதிபதி முனியான்டி ரவி, விரிவுரையாளர்கள், அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

No comments