ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளை 10 மணித்தியாலங்களுக்கு மேல் பணியில் ஈடுபடுத்த பணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விடையம் தொடர்பில் முறைப்பாடு செய்யவதற்கு அங்கு பணிபுரிபவர்கள் முன்வருவதில்லை என நடைபெற்ற கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் ஒன்றிலேயே இந்த சம்பவம் நடைபெறுவதாகவும், குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் பார்வையிட வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment