வலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு! தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை!
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKQQ_Y74_64CpJwIY3fdmc6zNUms9Tdz4nYaHZUL2k08CjuXG0Gig2iED98_o7q8CNSxtPlNvv8DaID_SJ5E_PaBB_gwtpGEEYyr_GNJZ2Nxiag6Zr-Vf5QMzxJ3cOuNWnddVBkePLmRte/s640/youtube-shooting-2.jpg)
அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் தங்களது இரு கைகளையும் உயர தூக்கியபடி வெளியே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip74CjOexDSiaWN0edJQcPkoZVVF8k6h6Sf-PdubDp3t4-rKQ2LZzivRZYdkDZSLFxy2xyezfVYslZNMzOG_rNrPBZfs9b5go_EoU4cvcP_VeQlJexFC8_ECBX9AHc9by-4b6yVvPuy7Cy/s640/youtube-shooting-1.png)
யூ டியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அலுவலகத்தில் நுழைந்த பெண் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி, தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும், இந்த தாக்குததில், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKQQ_Y74_64CpJwIY3fdmc6zNUms9Tdz4nYaHZUL2k08CjuXG0Gig2iED98_o7q8CNSxtPlNvv8DaID_SJ5E_PaBB_gwtpGEEYyr_GNJZ2Nxiag6Zr-Vf5QMzxJ3cOuNWnddVBkePLmRte/s640/youtube-shooting-2.jpg)
அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் தங்களது இரு கைகளையும் உயர தூக்கியபடி வெளியே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip74CjOexDSiaWN0edJQcPkoZVVF8k6h6Sf-PdubDp3t4-rKQ2LZzivRZYdkDZSLFxy2xyezfVYslZNMzOG_rNrPBZfs9b5go_EoU4cvcP_VeQlJexFC8_ECBX9AHc9by-4b6yVvPuy7Cy/s640/youtube-shooting-1.png)
யூ டியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அலுவலகத்தில் நுழைந்த பெண் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி, தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும், இந்த தாக்குததில், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment