Header Ads

test

கொழும்பில் தாய்லாந்துப் போர்க் கப்பல்கள்

மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு தாய்லாந்து போர்க் கப்பல்கள் மூன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று கொழும்பை வந்தடைந்த இக்கப்பல்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கப்பல்களில் தாய்லாந்து – இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படை அதிகாரிகள் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.



No comments