Video Of Day

Breaking News

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கல்லடிப் பாலத்தில் ஆணொருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. சின்ன ஊரணியைச் சேர்த்த 45 வயதுடைய ஜெயராஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் பாலத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments