Header Ads

test

மீண்டும் ஒரு யுத்தம்..!


மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், அண்டோனியா குட்ரஸ் இதனை தெரிவித்துள்ளார்.
 
சிரியாவில் இடம்பெற்று வரும் நிலைமைகளை குறித்து காட்டியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
சிரியாவில் நிலவும் அமைதியற்ற தன்மை காரணமாக தற்போது வல்லரசு நாடுகளுக்கிடையில் முறுகல் நிலைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments