தேய்காய் பிடுங்க மரம் ஏறியவர் தவறி கீழே விழுந்தார்!

இந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரி, மறவன்புலவு மேற்கில் இடம்பெற்றது.
காயமடைந்தவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டடு, சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளனர்.
Post a Comment