Header Ads

test

யாழ்.பல்கலையில் அன்னை பூபதி!


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது.

அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர்,பீடாதிபதிகள் ,மாணவர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


No comments