யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டது. சடலம் இதுவரை யார் என அடையாளம் காணப்படவில்லை. மேலதிக விசாரணைகளைப் சிறீலங்காக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment