Header Ads

test

பரந்தன் விபத்து: 8 பேர் படுகாயம்!!


முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் விபத்துக்குள்ளாகியது என்று தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments