இலங்கை

உமா மீது பாயும் ஈபிடிபி?

உமாசந்திர பிரகாஸினால் போக்குவரத்தின் போது அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவதாகவும் எந்தவொரு
சந்தர்பபத்திலும் பாதுகாப்பு தரபபினர் தன்னை தனிமைபபடுத்துமாறு தெரிவிக்கவில்லை எனவும் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

சஜித் தரப்பினில் தேர்தல் களமிறங்கும் உமா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே அவர் மீது கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுவருகின்றது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment