கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஆசன வாயில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 440 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
Post a Comment