Video Of Day

Breaking News

கிளிநொச்சியை பார்த்த நாமலுக்கு ரத்த கண்ணீராம்?

கிளிநொச்சியை கட்டியெழுப்ப போவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் முழங்கிவர கிளிநொச்சியில், கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட விளையாட்டு அரங்கின் இன்றைய நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளார் நாமல் ராஜபக்ஷ.
வடக்கிற்கு விஜயம் செய்திருந்த அவர் கொழும்பு திரும்புகையிலேயே தனது தந்தையாரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்தவினால் கிளிநொச்சியில் பல மில்லியனில் கட்டி திறக்கப்பட்ட விளையாட்டரங்கின் பரிதாப நிலையினை வெளிப்படுத்தியுள்ளார்.

No comments