நட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்!
நட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது
NP-JF 9739 என்ற இலக்கத்தை உடைய தனியார் பேரூந்து காலை 07.00 மணியளவில் நட்டாங்கண்டலிலிருந்து ஆரம்பித்து ஓட்டங்குளம் துணுக்காய்-கோட்டைகட்டி ஊடாக அக்கராயன் சந்தியை காலை 09.15 க்கு வந்தடைந்து ,ஸ்கந்தபுரம் - முட்க்கொம்பன் வழியாக பூநகரி - சங்குப்பிடி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என்று தெரிவித்துள்ளனர்
பின்பு யாழில் இருந்து மதியம் 12.15 க்கு அதே வழியூடாக முட்க்கொம்பன்-அக்கராயன் துணுக்காய் ஊடாக நட்டாங்கண்டலை வந்தடையும் என்றும் அறிவித்துள்ளனர்

Post a Comment