Video Of Day

Breaking News

தெரிவுக்குழு அமர்வில் ஊடகங்களுக்கு தடை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணையின் போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான தகவல்கள் முன்வைக்கப்படும் போது, ஊடகங்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குவின் பதில் தலைவர் ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமையில், தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள், சபாநாயகர் கரு ஜயசூரியவை, நேற்று சந்தித்துப் பேசி,இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

No comments