முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின், உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக, கொழும்பு மாநகர சபையின் (ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன) உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கோட்டாபயவின் ஊடகப் பேச்சாளராக மிலிந்த ராஜபக்ச நியமனம்!
Reviewed by சாதனா
on
August 06, 2018
Rating: 5
No comments