Header Ads

header ad

இராணுவத் தளபதியின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.