Video Of Day

Breaking News

கைக்குண்டுகள் மீட்பு!

பதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து பதுளை, ரில்பொலை என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத வீதி அருகே பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குண்டுகளை செயலிழக்க வைக்க தியத்தலாவை இராணுவ முகாமைச் சேர்ந்த குண்டுகளை செயலிழக்க வைக்கும் பிரிவிற்கு பதுளைப் காவல்துறையினர் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments