Header Ads

test

வங்காலையில் படகு கவிழ்ந்தில் உயிரிழந்தார் மீனவர்!

மன்னார், வங்காலை கடலில் இன்று அதிகாலை படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வங்காலை கிராமத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தை இன்று அதிகாலை மீன் பிடிக்கச் சென்ற போது, அவர் பயணித்த படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments