Header Ads

test

யாழ் வருகிறார் ஞானசார தேரர்!

பொதுபலசேனா அமைப்பின் செயலாளரும் பௌத்த பிக்குவும் இனவாதியுமான ஞானசார தேரர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போருக்குப் பிந்திய யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை நேரில் ஆராய்வதற்கு அவர் யாழ் வருவதாக அச்செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

No comments