Header Ads

test

விஜயகலாவுக்கு பைத்தியம் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார!!

“பைத்தியம் பிடித்திருக்கும்  இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கருத்தை அரசாங்கத்தின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது” என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

தனது பிழைப்புவாத அரசியலுக்காகவே இவ்வாறான கருத்தை அவர் கூறியிருக்கின்றார் என்பது வெளிப்படையான ஒன்று எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு  சிறீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

No comments