Header Ads

test

றெஜினா கொலை: சில தடயப்பொருட்கள் மீட்பு!


றெஜினாவின் உள் பெனியன், தலைமுடிக்கு போடும் கிளிப் மற்றும் பூல்பான்ட் என்பன பற்றைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது.வீட்டில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் இருந்து இவை மீட்கப்பட்டன.
கிராம இளைஞர்கள் இன்று காலை 10.30 மணிதொடக்கம் தேடுதலில் ஈடுபட்டனர்.12.00 மணியளவில் மேற்படிப் பொருட்களைக் கண்டுபிடித்தனர்.இப்பொருட்களை பெற்றோர் அடையாளம் காட்டினர்.
இதைத் தொடர்ந்து பொலிஸார் மோப்ப நாயுடன் வந்து தேடுதலில் ஈடுபட்டனர்.எனினும் பாடசாலைச் சீருடை, ரை, சப்பாத்து என்பன மீட்கப்படவில்லை.

No comments