Header Ads

test

அகழ்வு பணியை பார்வையிட்ட பிரதிநிதி?

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணியை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி மிராக் ரஹீம் மற்றும், குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகியோர் இன்று (04) பார்வையிட்டுள்ளனர்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இன்று (04) 6ஆவது நாளாகவும் அகழ்வுப்பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments