தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாகி சிவகுமாரின் நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (05.06.2018) நடைபெறவுள்ளது.
உரும்பிராயில் உள்ள தியாகி சிவகுமாரின் தூபியில் மாலை 4.30 மணியளவில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment