இலங்கை

ஞானசார தேரருக்கு விடுதலை?

சிறையில் உள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய இலங்கை ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.இது தொடர்பில் உயர்மட்ட பிக்குகள் சிலர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே இலங்கை ஜனாதிபதி அவரை விடுதலை செய்தால் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கமுற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.வீழ்ச்சியடைந்துள்ள சிங்கள பௌத்தர்களின் அமோக ஆதரவு அவருக்கு கிடைக்குமென இதன் மூலம் கிடைக்குமென்ற தகவல் வெளியாகியுள்ளது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment