Header Ads

test

சாவகச்சேரியில் ஓவியக் கலைக்கூடம் திறப்பு!

வடக்கு மாகா­ணத்­தில் முதன்­மு­றை­யாக சித்­திர பாட மாண­வர்­க­ளின் சித்­திர பாட அடைவு மட்டத்தை அதி­க­ரிக்­கும் நோக்­கு­டன் சாவ­கச் சே­ரி­யில் அமைக்­கப்­பட்ட ஓவி­யக் கலைக் கூடம் நேற்­றுத் திறக்கப்பட்டது.

அமெ­ரிக்கப் பல்­க­லைக்­க­ழக சித்­திர பாட பேரா­சி­ரி­யர் திரு­மதி ஜெனிபர் ஹேரத் கட்­ட­டத்­தைத் திறந்­தார். சாவ­கச்­சே­ரி­யைச் சேர்ந்த நில அள­வை­யா­ளர் அம­ரர் ரி.பி.ஹன்ட் நினை­வாக அவ­ரது குடும்­பத்­தி­னர் இந்­தக் கலைக் கூடத்தை அமைத்துள்­ள­னர்.

No comments