பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார் ஆனந்த குமாரசிறி
ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளை, 53 வாக்குகளைப் பெற்றார்.
நாடாளுமன்றின் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
Post a Comment