Header Ads

test

தெற்கை உலுக்கும் மர்மம்


இன்புலுவன்சா வைரஸ் மாத்திரம் அல்லாது எடினோ என அழைக்கப்படும் வைரஸ் தென் மாகாணத்தில் பரவுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கட்டுள்ளது.

இதேவேளை, தெற்கில் உள்ள மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் பாடசாலை அனுப்ப வேண்டாம் என தென் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நோய் பரவல் தொடர்பில் ஆராய மருத்துவ நிபுணர் குழு தெற்கிற்கு செல்லவுள்ளது.

இந்த வைரஸ் நோய் பரவல் காரணமாக 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments