யாழில் ஊடக பணியாளர் தாக்கப்பட்டமை! யாழில் நடைபெற்ற கண்டனப் பேரணி

யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து வெளி­வ­ரும் காலைக்கதிர் பத்­தி­ரி­கை­ செய்தியாளரும் விநி­யோகஸ்தருமான 55 அகவையுடைய செல்வராசா இராஜேந்திரன்  தாக்­கப்­பட்­ட­மை­யைக் கண்­டித்­தும், குற்­ற­வா­ளி­களை நீதி முன் நிறுத்­தக் கோரி­யும் யாழ்ப்­பா­ணத்­தில் இன்று கண்டன கண்டனப் பேரணி நடைபெற்று வருகிறது.

கண்டனப்பேரணி யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலை­யம் முன்­பாக இடம்பெற்றது. கண்டனப் பேரணியில் அர­சி­யல் கட்­சி­கள், பொது அமைப்­புக்­கள் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment