இலங்கை

சில பாடசாலைகளுக்கு விடுமுறை


சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, தெஹியோவிட்ட மற்றும் நிவிதிகல கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார்

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment