இலங்கை

மரணம் முடிவல்ல இறுவட்டு முன்னோட்டம்!


தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு தாயக இளைஞர்களால் உருவாக்கம் பெற்று ''மரணம் முடிவல்ல'' இது மூங்கில் காற்றின் இசை எனும் இறுவட்டு வெளிவருகிறது. அதன் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment