இலங்கை

வாகன விபத்தில் இருவர் படுகாயம்


கோப்பாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மேதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment