Video Of Day

Breaking News

பணி நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தொடருந்துப் பணியாளர்கள் தீர்மானம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்துப் பணியாளர்கள்  தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 08ம் திகதி நள்ளிரவு முதல் வேலை பணிப்புறக்கணிப்புப் ஈடுபட போவதாக தொடருந்துச் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments