Header Ads

test

மே தினத்தன்று விடுமுறை இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!


சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்­வ­ருடம் ஏப்­ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்­ணமி என்­ப­தனால் அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலம் வெசாக் வார­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையை அடுத்து மே தின கொண்­டாட்­டங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. அதற்கமைய மே தின கூட்­டங்கள், ஊர்­வ­லங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்ள நிலையில் அன்றைய தினத்தை வங்கி, அரச மற்றும் வர்த்­தக விடு­முறை தின­மாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

No comments