யாழில் சினேகன் மற்றும் வையாபுரி


குறித்த திரைப்படத்தினை வெளியீட்டு வைப்பதற்காக தென் இந்திய பாடலாசிரியரும், கவிஞருமான சினேகன் மற்றும் நகைச்சுவை நடிகர் வையாபுரி ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் சாலைப்பூக்கள் திரைப்படம் சுதர்சன் மற்றும் இளம் கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment