வடகொரியா - தென்கொரியா எல்லையில் டிரம்ப் கிம் ஜாங் உன் சந்திப்பு

வடகொரியா- தென்கொரியா அதிபர்கள் சந்தித்துப் பேசிய பன்முன்ஜோம் எல்லைப்பகுதியில் உள்ள ‘பீஸ் ஹவுஸ்’ என்ற கட்டிடத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை சந்தித்துப் பேச டொனால்ட் டிரம்ப் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்புக்காக பல்வேறு நாடுகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனாலும், வடகொரியா- தென்கொரியா அதிபர்கள் சந்தித்துப் பேசிய எல்லைப்பகுதியில் சந்தித்துப் பேசினால், மூன்றாவது நாட்டில் நடப்பதைவிட இந்த சந்திப்பு முக்கியமானதாகவும், பொருத்தமாகவும் அமையும் அல்லவா? எனக் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment