Header Ads

test

கொக்கிளாய் இறங்குதுறைக்கான நிலம் தமிழ் மக்களுக்கே சொந்தமானது! – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முல்லைத்தீவு- கொக்கிளாய் இறங்குதுறைக்கான நிலம் தமிழ் மக்களுக்கே சொந்தமானது. அதனை தமிழ் மக்களுக்கே வழங்கவேண்டும். என முல்லைத்தீவு  மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் நீதிமன்றின் இந்த உத்தரவு அமைச்சரவை தீர்மானங்களாலோ, வர்த்தமானி அறிவித்தல்களாலோ எக் காலத்திலும் மீறப்படக்கூடாது. எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments