Header Ads

test

நாடாளுமன்றத்தில் முக்கிய வெளிப்படுத்தல்


பிரதமருக்கு எதிராக கொண்வரப்பட்ட அவநம்பிக்கை பிரேரணைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிப்பதற்காக ஒருவருக்கு தலா 750 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பில் துரிதமாக விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.

பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம் நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று இதனை கோரினார்.

தாம் பணம் பெற்று கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் புதல்வர் ரக்கித ராஜபக்ஷ, தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்

No comments