Video Of Day

Breaking News

நிலக்கண்ணிவெடி அகற்றல் குறித்த சிறந்த நடவடிக்கையை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும்


நிலக்கண்ணிவெடி அகற்றல் குறித்த சிறந்த நடவடிக்கையை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான இளவரசர் மிரெட் அல் ஹூஸைன் தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, முகமாலை பகுதிக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த பதிவொன்றை மேற்கோள்காட்டி அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

No comments