Header Ads

test

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க எதிர்ப்பு


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் பிரதமருக்கு தனியானதொரு அதிகாரம் கிடைக்கப் பெறும் என நாடாளுன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் யோசனைக்கு ஜே.வீ.பியுடன் இணைந்து செயற்பட முடியாது.

அவ்வாறு செயற்பட்டால் தனியொரு அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவின் கைகளுக்கு செல்லும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்

No comments