Video Of Day

Breaking News

வவுனியாவில் தேசமாக்கப்பட்டது காவல்துறையின் காவலரண்!

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அருகே காணப்படும் காவல்துறையின் காவல் அரண் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை உந்துருளியில் வந்த இனந்தெரியாத நபர்களே காவலரணைச் சேதமாக்கியுள்ளனர். இதனை அப்பகுதயில் பொருத்தி வைக்க்பபட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் ஒளிப்பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியாக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments