உலகம்

1372 ரோபோட்டுகள் ஒன்றாக நடனமாடின! கின்னஸ் சாதனையாகப் பதிவு!

இத்தாலியில் ரோபோட்டுகள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1,372 ஆல்பா 1 எஸ் ரக ரோபோட்டுகள் நடமாடின. இது புதிய உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முன் சீனாவில் 1069 ரோபோட்டுகள் நடமாடியது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இத்தாலி முறியடித்துள்ளது.
சீனாவில் நடனமாடி முன்னர் சாதனை படைத்த ரோபோட்டுக்கள்

40 செமீ உயரம் உள்ள இந்த ரோபோட்டுகள் அலுமினியத்தால் செய்யப்பட்டு பிளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளது. குறித்த சாதனை நிகழ்வு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment