Header Ads

test

கைதிகள் கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றும் ஓர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு குற்றவியல் புலனாய்வு திணைக்களம் மூலம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
.

No comments